Home / Tamil / Tamil Bible / Web / 1 Chronicles

 

1 Chronicles 11.18

  
18. அப்பொழுது அந்த மூன்றுபேர் பெலிஸ்தரின் பாளத்திற்குள் துணிந்து புகுந்துபோய், பெத்லகேமின் ஒலிமுக வாசலிலிருக்கிற கிணற்றிலே தண்ணீர்மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு: