Home
/
Tamil
/
Tamil Bible
/
Web
/
1 Kings
1 Kings 7.2
2.
அவன் லீபனோன் வனம் என்றும் மாளிகையையும் கட்டினான்; அது நூறு முழ நீளமும், ஐம்பது முழ அகலமும், முப்பதுமுழ உயரமுமாயிருந்தது; அதைக் கேதுருமர உத்திரங்கள் பாவப்பட்ட கேதுருமரத்தூண்களின் நாலு வரிசைகளின்மேல் கட்டினான்.