Home / Tamil / Tamil Bible / Web / 1 Samuel

 

1 Samuel 11.10

  
10. பின்பு யாபேசின் மனுஷர் நாளைக்கு உங்களிடத்தில் வருவோம். அப்பொழுது உங்கள் இஸ்டப்படியெல்லாம் எங்களுக்குச் செய்யுங்கள் என்றார்கள்.