Home
/
Tamil
/
Tamil Bible
/
Web
/
1 Samuel
1 Samuel 11.15
15.
அப்படியே ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப்போய், அவ்விடத்திலே கர்த்தருடைய சந்நிதியில் சவுலை ராஜாவாக ஏற்படுத்தி, அங்கே கர்த்தருடைய சந்நிதியில் சமாதானபலிகளைச் செலுத்தி, அங்கே சவுலும் இஸ்ரவேல் மனுஷர் யாவரும் மிகவும் சந்தோஷம் கொண்டாடினார்கள்.