Home / Tamil / Tamil Bible / Web / 1 Samuel

 

1 Samuel 11.5

  
5. இதோ, சவுல் மாடுகளின் பின்னாலே வயலிருந்து வந்து, ஜனங்கள் அழுத முகாந்தரம் என்ன என்று கேட்டான். யாபேசின் மனுஷர் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.