Home
/
Tamil
/
Tamil Bible
/
Web
/
1 Samuel
1 Samuel 14.41
41.
அப்பொழுது சவுல் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நோக்கி: நிதானமாய்க் கட்டளையிட்டு யதார்த்தத்தை விளங்கப்பண்ணும் என்றான்; அப்பொழுது யோனத்தான் மேலும் சவுலின்மேலும் சீட்டு விழுந்தது; ஜனங்களோ தப்பினார்கள்.