Home / Tamil / Tamil Bible / Web / 1 Samuel

 

1 Samuel 14.8

  
8. அதற்கு யோனத்தான்: இதோ, நாம் கடந்து, அந்த மனுஷரிடத்துக்குப் போகிறவர்கள்போல அவர்களுக்கு நம்மைக் காண்பிப்போம்.