Home / Tamil / Tamil Bible / Web / 1 Samuel

 

1 Samuel 15.6

  
6. சவுல் கேனியரை நோக்கி: நான் அமலேக்கியரோடேகூட உங்களையும் வாரிக் கொள்ளாதபடிக்கு, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு விலகிப் போங்கள்; இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது, நீங்கள் அவர்கள் எல்லாருக்கும் தயவு செய்தீர்கள் என்றான்; அப்படியே கேனியர் அமலேக்கியர் நடுவிலிருந்து விலகிப் போனார்கள்.