Home / Tamil / Tamil Bible / Web / 1 Samuel

 

1 Samuel 23.14

  
14. தாவீது வனாந்தரத்திலுள்ள அரணான ஸ்தலங்களிலேதங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தரித்திருந்தான்; சவுல் அநுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை.