Home / Tamil / Tamil Bible / Web / 1 Samuel

 

1 Samuel 30.10

  
10. தாவீதோ, நாநூறுபேரோடுங்கூடத் தொடர்ந்து போனான்; இருநூறுபேர் விடாய்த்துப் போனபடியினால் பேசோர் ஆற்றைக் கடக்கமாட்டாமல் நின்று போனார்கள்.