Home
/
Tamil
/
Tamil Bible
/
Web
/
1 Samuel
1 Samuel 4.19
19.
பினெகாசின் மனைவியாகிய அவன் மருமகள் நிறை கர்ப்பிணியாயிருந்தாள்; அவள் தேவனுடைய பெட்டி பிடிபட்ட செய்தியையும், தன் மாமனும் தன் புருஷனும் இறந்து போனதையும் கேள்விப்பட்டபோது, அவள் கர்ப்பவேதனைப்பட்டுக் குனிந்து பிரசவித்தாள்.