Home / Tamil / Tamil Bible / Web / 2 Chronicles

 

2 Chronicles 26.9

  
9. உசியா எருசலேமிலே மூலைவாசல் மேலும், பள்ளத்தாக்கு வாசல்மேலும், அலங்கத்துக் கோடிகள்மேலும் கோபுரங்களைக் கட்டி அவைகளைப் பலப்படுத்தினான்.