Home / Tamil / Tamil Bible / Web / 2 Corinthians

 

2 Corinthians 13.9

  
9. நாங்கள் பலவீனரும் நீங்கள் பலமுள்ளவர்களுமாயிருக்கையில், சந்தோஷப்படுகிறோம்; நீங்கள் நற்சீர்பொருந்தும்படிக்கு விண்ணப்பம்பண்ணுகிறோம்.