Home / Tamil / Tamil Bible / Web / 2 Corinthians

 

2 Corinthians 7.12

  
12. ஆதலால் நான் உங்களுக்கு அப்படி எழுதியிருந்தும், அநியாயஞ்செய்தவனிமித்தமுமல்ல, அநியாஞ்செய்யப்பட்டவனிமித்தமுமல்ல, தேவனுக்குமுன்பாக உங்களைக் குறித்து எங்களுக்கு உண்டாயிருக்கிற ஜாக்கிரதை வெளிப்படும்பொருட்டே அப்படி எழுதினேன்.