Home
/
Tamil
/
Tamil Bible
/
Web
/
2 Samuel
2 Samuel 15.18
18.
அவனுடைய ஊழியக்காரர் எல்லாரும், கிரேத்தியர் யாவரும், பிலேத்தியர் யாவரும் அவன் பக்கத்திலே நடந்து போனார்கள்; காத்தூரிலிருந்து கால் நடையாய் வந்திருந்த அறுநூறுபேராகிய கித்தியர் எல்லோரும் ராஜாவுக்கு முன்பாக நடந்தார்கள்.