Home
/
Tamil
/
Tamil Bible
/
Web
/
2 Samuel
2 Samuel 15.24
24.
சாதோக்கும் தேவனுடைய உடன்படிக்கைப்பெட்டியை அவனோடேகூடஇருந்து சுமக்கிற சகல லேவியரும் வந்து, தேவனுடைய பெட்டியை அங்கே வைத்தார்கள்; ஜனங்கள் எல்லாரும் நகரத்திலிருந்து கடந்து தீருமட்டும், அபியத்தார் திரும்பிப் போயிருந்தான்.