Home / Tamil / Tamil Bible / Web / 2 Samuel

 

2 Samuel 16.4

  
4. அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்துக்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று என்றான். அதற்கு சீபா: ராஜாவாகிய என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்க வேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக் கொள்கிறேன் என்றான்.