8. அவர்கள் கிபியோன் கிட்ட இருக்கிற பெரியகல்லண்டையில் வந்தபோது, அமாசா அவர்களுக்கு எதிர்ப்பட்டு வந்தான்; யோவாபோ, தான் உடுத்திக் கொண்டிருக்கிற தன் சட்டையின்மேல் ஒரு கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; அதில் உறையோடே ஒரு பட்டயம் அவன் இடுப்பண்டையில் தொங்கிற்று; அவன் புறப்படுகையில் அது விழுந்தது.