Home / Tamil / Tamil Bible / Web / 2 Samuel

 

2 Samuel 21.6

  
6. அவன் குமாரரில் ஏழுபேர் கர்த்தர் தெரிந்துகொண்ட சவுலின் ஊராகிய கிபியாவிலே நாங்கள் அவர்களைக் கர்த்தருக்கென்று தூக்கிப் போட, எங்களுக்கு ஒப்புக்கொடுக்கபடவேண்டும் என்றார்கள். நான் அவர்களை ஒப்புக்கொடுப்பேன் என்று ராஜா சொன்னான்.