Home / Tamil / Tamil Bible / Web / 2 Samuel

 

2 Samuel 7.22

  
22. ஆகையால் தேவனாகிய கர்த்தரே, நீர் பெரியவர் என்று விளங்குகிறது; நாங்கள் எங்கள் காதுகளாலே கேட்ட சகல காரியங்களின்படியும், தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத் தவிர வேறு தேவனும் இல்லை.