Home / Tamil / Tamil Bible / Web / 2 Samuel

 

2 Samuel 8.12

  
12. ரேகோபின் குமாரனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவினிடத்திலும் கொள்ளையிட்டதிலும் எடுத்து, கர்த்தருக்கு நியமித்த வெள்ளியோடும் பொன்னோடும்கூட கர்த்தருக்குப் பிரதிஷ்டைபண்ணினான்.