Home
/
Tamil
/
Tamil Bible
/
Web
/
Acts
Acts 10.32
32.
யோப்பா பட்டணத்துக்கு ஆள்அனுப்பி, பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை வரவழைப்பாயாக, அவன் கடலோரத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்; அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான் என்றார்.