Home
/
Tamil
/
Tamil Bible
/
Web
/
Acts
Acts 12.8
8.
தூதன் அவனை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொள் என்றான். அவன் அந்தப்படியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி: உன் வஸ்திரத்தைப்போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான்.