Home / Tamil / Tamil Bible / Web / Deuteronomy

 

Deuteronomy 3.28

  
28. நீ யோசுவாவுக்குக் கட்டளைகொடுத்து, அவனைத் திடப்படுத்திப் பலப்படுத்து; அவன் இந்த ஜனங்களுக்கு முன்பாகக் கடந்துபோய், அவனே நீ காணும் தேசத்தை அவர்களுக்குப் பங்கிட்டுக்கொடுப்பான் என்றார்.