Home
/
Tamil
/
Tamil Bible
/
Web
/
Deuteronomy
Deuteronomy 33.26
26.
யெஷுரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார்.