Home / Tamil / Tamil Bible / Web / Ecclesiastes

 

Ecclesiastes 6.8

  
8. இப்படியிருக்க, மூடனைப்பார்க்கிலும் ஞானிக்கு உண்டாகும் மேன்மை என்ன? ஜீவனுள்ளோருக்கு முன்பாக நடந்து கொள்ளும்படி அறிந்த ஏழைக்கும் உண்டாகும் மேன்மை என்ன?