Home / Tamil / Tamil Bible / Web / Ezekiel

 

Ezekiel 17.7

  
7. அன்றியும் பெரிய செட்டைகளையும் திரளான இறகுகளையும் உடைய வேறோரு பெரிய கழுகு இருந்தது; இதோ, அது தன் நடவாகிய பாத்திகளிலிருந்து அதற்குத் தண்ணீர் பாய்ச்சும்படி இந்த திராட்சச்செடி அதற்கு நேராகத் தன் வேர்களைவிட்டு, அதற்கு நேராகத் தன் கொடிகளை வீசினது.