Home / Tamil / Tamil Bible / Web / Ezekiel

 

Ezekiel 26.12

  
12. அவர்கள் உன் ஆஸ்தியைக்கொள்ளையிட்டு, உன் சரக்குகளைச் சூறையாடி, உன் மதில்களை இடித்து, உனக்கு விருப்பமான வீடுகளை அழித்து, உன் கல்லுகளையும் உன் மரங்களையும் உன் மண்ணையும் கடலின் நடுவிலே போட்டுவிடுவார்கள்.