Home / Tamil / Tamil Bible / Web / Ezekiel

 

Ezekiel 27.19

  
19. தாண் நாட்டாரும், போக்கும் வரத்துமான யாவானரும் துலக்கப்பட்ட இரும்பையும் இலவங்கத்தையும் வசம்பையும் உன் சந்தைகளில்கொண்டு வந்து உன் தொழில்துறையில் விற்றார்கள்.