Home / Tamil / Tamil Bible / Web / Ezekiel

 

Ezekiel 6.3

  
3. இஸ்ரவேலின் பர்வதங்களே, கர்த்தராகிய ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் பர்வதங்களையும் குன்றுகளையும் ஓடைகளையும் பள்ளத்தாக்குகளையும் நோக்கி: இதோ, உங்கள்மேல் நான், நானே பட்டயத்தைவரப்பண்ணி, உங்கள் மேடைகளை அழித்துப்போடுவேன்.