Home
/
Tamil
/
Tamil Bible
/
Web
/
Genesis
Genesis 7.14
14.
அவர்களோடு ஜாதிஜாதியான சகலவிதக் காட்டு மிருகங்களும், ஜாதிஜாதியான சகலவித நாட்டு மிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற ஜாதிஜாதியான சகலவித ஊரும் பிராணிகளும், ஜாதிஜாதியான சகலவிதப் பறவைகளும், பலவவிதமான சிறகுகளுள்ள சகலவித பட்சிகளும் பிரவேசித்தன.