Home / Tamil / Tamil Bible / Web / Genesis

 

Genesis 7.17

  
17. ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியன்மேல் உண்டானபோது, ஜலம் பெருகி, பேழையைக் கிளம்பப்பண்ணிற்று; அது பூமிக்குமேல் மிதந்தது.