Home
/
Tamil
/
Tamil Bible
/
Web
/
Hosea
Hosea 2.8
8.
தனக்கு நான் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தவரென்றும், தனக்கு நான் வெள்ளியையும் பொன்னையும் பெருகப்பண்ணினவரென்றும் அவள் அறியாமற் போனாள்; அவைகளை அவர்கள் பாகாலுடையதாக்கினார்கள்.