Home / Tamil / Tamil Bible / Web / Isaiah

 

Isaiah 29.17

  
17. இன்னும் கொஞ்சக்காலத்திலல்லவோ லீபனோன் செழிப்பான வயல் வெளியாக மாறும்; செழிப்பான வயல் வெளி காடாக எண்ணப்படும்.