Home
/
Tamil
/
Tamil Bible
/
Web
/
Isaiah
Isaiah 3.17
17.
ஆதலால் ஆண்டவர் சீயோன்குமாரத்திகளின் உச்சந்தலையை மொட்டையாக்குவார்; கர்த்தர் அவர்கள் மானத்தைக் குலைப்பார்.