Home
/
Tamil
/
Tamil Bible
/
Web
/
Isaiah
Isaiah 32.14
14.
அரமனை பாழாகவிடப்படும்,, ஜனம் நிறைந்த நகரம் வெறுமையாகும், மேடும் துருக்கமும் என்றைக்கும் கெபிகளாகும், அவைகள் காட்டுக்கழுதைகள் களிக்கும் இடமாயும் மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாயும் இருக்கும்.