Home / Tamil / Tamil Bible / Web / Jeremiah

 

Jeremiah 26.21

  
21. யோயாக்கீம் ராஜாவும் அவனுடைய சகல பராக்கிரமசாலிகளும் பிரபுக்களும் அவன் வார்த்தைகளைக்கேட்டபோது, ராஜா அவனைக்கொன்றுபோடும்படி எத்தனித்தான்; அதை உரியா கேட்டு, பயந்து, ஓடிப்போய், எகிப்திலே சேர்ந்தான்.