Home / Tamil / Tamil Bible / Web / Jeremiah

 

Jeremiah 32.31

  
31. அவர்கள் இந்த நகரத்தைக்கட்டின நாள் முதற்கொண்டு, இந்நாள்வரைக்கும் அது எனக்குக் கோபமுண்டாகவும், எனக்கு உக்கிரமுண்டாகவும், நான் அதை என் முகத்தை விட்டு அகற்றுகிறதற்கு ஏதுவாகவும் இருந்தது.