Home / Tamil / Tamil Bible / Web / Jeremiah

 

Jeremiah 33.24

  
24. கர்த்தர் தெரிந்துகொண்ட இரண்டு வம்சங்களையும் வெறுத்துப்போட்டாரென்று இந்த ஜனம்சொல்லி, தங்களுக்கு முன்பாக என்ஜனம் இனி ஒரு ஜாதியல்லவென்று அதைத் தூஷிக்கிறார்களென்பதை நீ காண்கிறதில்லையோ?