Home
/
Tamil
/
Tamil Bible
/
Web
/
Jeremiah
Jeremiah 48.17
17.
அதின் சுற்றுப்புறத்தாரும் அதின்பேரை அறிந்தவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் அதற்காக அங்கலாய்த்துக் கொள்ளுங்கள்; பெலனான தடியும் அலங்காரமான கோலும் எப்படி உடைந்ததென்று சொல்லுங்கள்.