Home / Tamil / Tamil Bible / Web / Jeremiah

 

Jeremiah 48.20

  
20. மோவாப் முறிய அடிக்கப்பட்ட படியினால் கலங்கிப்போயிற்று; அலறிக்கூப்பிடுங்கள்; மோவாப் பாழாக்கப்பட்டதென்று அர்னோனில் அறிவியுங்கள்.