Home / Tamil / Tamil Bible / Web / Jeremiah

 

Jeremiah 50.41

  
41. இதோ, வடக்கேயிருந்து ஒரு ஜனமும் பெரிய ஜாதியும் வரும்: பூமியின் எல்லைகளிலிருந்து பலத்த ராஜாக்கள் எழும்புவார்கள்.