Home
/
Tamil
/
Tamil Bible
/
Web
/
Jeremiah
Jeremiah 9.8
8.
அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்டஅம்பு, அது கபடம் பேசுகிறது; அவனவன் தன் தன் அயலானோடே தன் தன் வாயினாலே சமாதானமாய்ப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்திலே அவனுக்குப் பதிவிடை வைக்கிறான்.