Home / Tamil / Tamil Bible / Web / John

 

John 3.26

  
26. அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக் குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார்., எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.