Home / Tamil / Tamil Bible / Web / Joshua

 

Joshua 17.10

  
10. தென்நாடு எப்பிராயீமுடையது; வடநாடு மனாசேயினுடையது; சமுத்திரம் அதின் எல்லை; அது வடக்கே ஆசேரையும், கிழக்கே இச்காரையும் தொடுகிறது.