Home / Tamil / Tamil Bible / Web / Joshua

 

Joshua 24.9

  
9. அப்பொழுது சிப்போரின் குமாரன் பலாக் என்னும் மோவாபியரின் ராஜா எழும்பி, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணி, உங்களைச் சபிக்கும்படி, பேயோரின் குமாரனாகிய பிலேயாமை அழைத்தனுப்பினான்.