Home / Tamil / Tamil Bible / Web / Joshua

 

Joshua 7.11

  
11. இஸ்ரவேலர் பாவஞ்செய்தார்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள்; சாபத்தீடானதில் எடுத்துக்கொண்டதும், களவுசெய்ததும், வஞ்சித்ததும், தங்கள்பண்டம்பாடிகளுக்குள்ளே வைத்ததும் உண்டே.