Home / Tamil / Tamil Bible / Web / Joshua

 

Joshua 9.13

  
13. நாங்கள் இந்தத் திராட்சரசத் துரத்திகளை நிரப்புகையில் புதிதாயிருந்தது. ஆனாலும், இதோ, கிழிந்துபோயிற்று; எங்கள் வஸ்திரங்களும் பாதரட்சைகளும் நெடுந்தூரமான பிரயாணத்தினாலே பழசாய்ப்போயிற்று என்றார்கள்.