Home / Tamil / Tamil Bible / Web / Judges

 

Judges 11.19

  
19. அப்பொழுது இஸ்ரவேலர் எஸ்போனிலே ஆளுகிற சீகோன் என்னும் எமோரியரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாதிபதிகளை அனுப்பி: நாங்கள் உன் தேசத்துவழியாய் எங்கள் ஸ்தானத்திற்குக் கடந்துபோக இடங்கொடு என்று சொல்லச்சொன்னார்கள்.