Home / Tamil / Tamil Bible / Web / Judges

 

Judges 11.8

  
8. அதற்கு கீலேயாத்தின் மூப்பர் பெய்தாவை நோக்கி: நீ எங்களுடனேகூட வந்து, அம்மோன்புத்திரரோடு யுத்தம்பண்ணி, கீலேயாத்தின் குடிகளாகிய எங்கள் அனைவர்மேலும் தலைவனாயிருக்கவேண்டும்; இதற்காக இப்பொழுது உன்னிடத்தில் வந்தோம் என்றார்கள்.